Sunday, 12 March 2017

எளிய தவணைத்தொகையில் ஆப்பிள் ஐபோன் வாங்குவது எப்படி? எளிய தவணைத்தொகையில் ஆப்பிள் ஐபோன் வாங்குவது எப்படி?

ஆப்பிள் ஐபோன் வாங்க வேண்டும் என்பது ஒவ்வொருவரின் கனவாக உள்ளது. ஆனால் இந்த போனின் விலை நடுத்தர வர்க்கத்தினர் நெருங்க முடியாத நிலையில் உள்ளது. குறிப்பாக இந்தியர்கள் ஆப்பிள் ஐபோனை வாங்க பெரிதும் விரும்பினாலும், அதன் விலை காரணமாக வாங்குவதற்கு முன்னர் பலமுறை யோசிக்கின்றனர். இந்நிலையில் ரூ.1500 மட்டும் செலுத்து ஆப்பிள் ஐபோனை தவணை முறையில் வாங்கும் வசதி தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செய்தி நடுத்தர வர்க்க ஆப்பிள் ஐபோன் பிரியர்களுக்கு வரப்பிரசாதமாக உள்ளது. ரூ.82/- மற்றும் ரூ.83/-க்கு எல்லாமே கிடைக்கும் - ஏர்செல் அதிரடி.! ஆப்பிள் ஐபோனின் ஒவ்வொரு மாடலுக்கும் ஒவ்வொரு விதமாக தவணை முறை தொகைகள் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் எந்தெந்த மாடலுக்கு எவ்வளவு தொகை கட்ட வேண்டும் என்பது குறித்த தகவல்களை தற்போது பார்ப்போம் 
ஆப்பிள் ஐபோன் SE: (ரூ.2518 முதல் தவணைத்தொகை)

ஆப்பிள் ஐபோன் 7 (ரூ.2764 முதல் தவணை தொகை) இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்   4.7 இன்ச் (1334 x 750 pixels) IPS 326 டிஸ்ப்ளே குவாட்கோர் A10 Fusion 64-bit பிராஸசர் 2GB ரேம் 32GB,128GB மற்றும் 256GB ஸ்டோரேஜ் iOS 10 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டெண்ட் 12MP கேமிரா 7MP செல்பி கேமிரா டச் ஐடி பிங்கர் பிரிண்ட் சென்சார் 4G VoLTE 1960mAh பேட்டரி     ஆப்பிள் ஐபோன் 7 ப்ளஸ்: (ரூ.3317 முதல் தவணைத்தொகை) இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும் 4.7 இன்ச் (1334 x 750 pixels) IPS 326 டிஸ்ப்ளே குவாட்கோர் A10 Fusion 64-bit பிராஸசர் 2GB ரேம் 32GB,128GB மற்றும் 256GB ஸ்டோரேஜ் iOS 10 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டெண்ட் 12MP கேமிரா 7MP செல்பி கேமிரா டச் ஐடி பிங்கர் பிரிண்ட் சென்சார் 4G VoLTE வைபை 802.11 1960mAh பேட்டரி   ஆப்பிள் ஐபோன் 6s (ரூ.3839 முதல் தவணைத்தொகை)

 4.7 இன்ச் ரெடினா HD டிஸ்ப்ளே 3D டச் உடன் A9 சிப் 64-bit ஆர்க்கிடெக்சர் M9 மோஷன்பிராஸசர் ஃபோர்ஸ் டச் டெக்னாலஜி 12MP கேமிரா 5MP செல்பி கேமிரா டச் ஐடி LTE சப்போர்ட் 1715 mAh பேட்டரி   ஆப்பிள் ஐபோன் 6s ப்ளஸ்: (ரூ.4012 முதல் தவணைத்தொகை) இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும் 5.5 இன்ச் ரெடினா HD டிஸ்ப்ளே 3D டச் உடன் A9 சிப் 64-bit ஆர்க்கிடெக்சர் M9 மோஷன்பிராஸசர் 12MP கேமிரா 5MP செல்பி கேமிரா புளூடூத் டச் ஐடி LTE சப்போர்ட்   ஆப்பிள் ஐபோன் SE: (ரூ.2518 முதல் தவணைத்தொகை) ஆப்பிள் ஐபோன் 7 ப்ளஸ்: (ரூ.3317 முதல் தவணைத்தொகை)

4.7 இன்ச் ரெடினா HD டிஸ்ப்ளே 3D டச் உடன் A9 சிப் 64-bit ஆர்க்கிடெக்சர் M9 மோஷன்பிராஸசர் 12MP ஐசைட்கேமிரா 12MP செல்பி கேமிரா டச் ஐடி புளூடூத் 4.2 LTE சப்போர்ட் 4K ரிகார்டிங் மற்றும் ஸ்லோ மோஷன் வசதி   ஆப்பிள் ஐபோன் 6: (ரூ.1358 முதல் தவணைத்தொகை) இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும் 4.7 இன்ச் ரெடினா HD டிஸ்ப்ளே A8 சிப் 64-bit ஆர்க்கிடெக்சர் 8 MP ஐசைட் கேமிரா 1.2 MP செல்பி கேமிரா டச் ஐடி LTE சப்போர்ட் 1810 mAH பேட்டரி   ஆப்பிள் ஐபோன் 6 ப்ளஸ்: (ரூ.2546 முதல் தவணைத்தொகை) இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும் 5.5 இன்ச் ரெடினா HD டிஸ்ப்ளே A8 சிப் 64-bit ஆர்க்கிடெக்சர் 8 MP ஐசைட் கேமிரா 1.2 MP செல்பி கேமிரா டச் ஐடி LTE சப்போர்ட் 2915 mAH பேட்டரி   முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும் Apple iPhone 7 Plus Specifications Photos Videos News Apple iPhone 7 Plus (Black, 32GB) 61,999 
ஆப்பிள் ஐபோன் 6s (ரூ.3839 முதல் தவணைத்தொகை)) ஆப்பிளுக்கு ஆப்பு, நோக்கியாவிற்கும் ஆப்பு - பிளாக்பெர்ரி அரோரா அறிமுகம்.! உங்கள் ஆண்ட்ராய்டு, ஆப்பிள் கருவிகளை உளவு பார்க்கிறது அமெரிக்கா.! ரூ.31,200/- வரை ஐபோன் 7 மற்றும் 7 ப்ளஸ் கருவிக்கு விலைக்குறைப்பு.! Read more about: apple iphone iphone 7 iphone 6s iphone 7 plus iphone se iphone 6 offers top gadgets whats hot Story first published: Sunday, March 12, 2017, 13:00 [IST] English summary However, as this has been the case with Apple iPhones, there is good news for Indian Apple fans if news reports are to be believed. As per media reports, you can now get Apple's latest iPhones on an EMI starting at Rs 1,500 in India. Other articles published on Mar 12, 2017 பிளிப்கார்ட் ஆஃபர் - சிட்டி பேங்க் கார்ட்ஸ் மூலம் பிளாட் ரூ.3000 தள்ளுபடி!! Recommended Stories எளிய தவணைத்தொகையில் ஆப்பிள் ஐபோன் வாங்குவது எப்படி? ஆப்பிள் ஐபோன் 6s ப்ளஸ்: (ரூ.4012 முதல் தவணைத்தொகை)


No comments:

Post a Comment